அட பென்னி தயாளின் மனைவியா இது .. அடேங்கப்பா என்னமா அழகா இருக்காங்க .. இதோ அழகிய ஜோடியின் புகைப்படம் !!

சினிமா

பென்னி தயாள் என்பவர் திரைப்படப் பின்னணிப் பாடகர் ஆவார். மேற்கத்திய பாணியில் பாப் இசை பாடுவதில் வல்லவர். சென்னை கிறித்தவக் கல்லூரியில் இதழியல் மற்றும் மக்கள் செய்தித் தொடர்பியல் படித்துவந்த காலத்தில் எஸ்5 என்ற பெயரில் உருவான இசைக் குழுவில் சேர்ந்து பாடத் தொடங்கினார்.

இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் பல சீசன்களுக்கு நுடுவராக இருந்துள்ளார்.ஆனால் சமீபத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடந்த ஒரு விஷயத்திற்காக, இனி நான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருக்க மாட்டேன் என்று தெரிவித்திருந்தார்.

பாடகர் பென்னி தயாள், கேத்தரின் தங்கம் என்பவரை கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் பென்னி தயாள் மற்றும் அவரது மனைவி கேத்ரின் தங்கம், இருவரும் இணைந்திருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

 

Copyright newsalltime.info

 

BM

Leave a Reply

Your email address will not be published.