சற்றுமுன் அ வ சர அ வச ரமாக ம ரு த் துவம னையில் அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை .. ம ருத் துவ ர்கள் சொன்ன தகவலை கேட்டு ப த றிப்போன ரசிகர்களும் திரையுலகமும் ..!!!

சினிமா

சற்றுமுன் அ வ சர அ வச ரமாக ம ரு த் துவம னையில் அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை .. ம ருத் துவ ர்கள் சொன்ன தகவலை கேட்டு ப த றிப்போன ரசிகர்களும் திரையுலகமும் ..!!!

பிரபல நடிகை தீபிகா படுகோண் ஒரு இந்திய திரைப்பட ந‌டிகை மற்றும் விளம்பர அழகி. கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் ந‌டித்திருக்கிறார்.டென்மார்க்கின் தலைநகர‌மான‌ கோப்பென்ஹாகெனில் உஜ்ஜ‌லா மற்றும் பிர‌காஷ் படுகோணெவுக்கு பிறந்தார். அ‌வ‌ரின் த‌ந்தையான‌ பிர‌காஷ் படுகோணெ ஒரு புகழ்பெற்ற பூப்பந்தாட்ட ஆட்டக்கார‌ர்.

பிறபல பாலிவுட் முன்னணி நடிகை தீபிகா படுகோன் கடந்த சில மாதங்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடந்த புராஜெக்ட் கே படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது நெஞ்சுவலி காரணமாக மருத் துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.அதன்பின்னர் ம ரு த்து வர்கள் ப ரி சோத னையில் வாயு தொடர்பான பிர ச் சனை இருந்ததாக ம ருத்து வ ர்கள் தெரிவித்தனர்.

மீண்டும் ப்ராஜெக்ட் கே படபிடிப்பில் கலந்து கொண்டார் தீபிகா படுகோன்.இந்நிலையில், மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த நாள் இரவில் அவருக்கு அசவுகரியமாக இருந்ததாகவும் இதய துடிப்பு அதிகரித்துக் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.மேலும், மரு த்து வம னையில் மேற்கொள்ளப்பட்ட சி கி ச் சைக்கு பின் தீபிகா இப்போது நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அந்த செய்தி ரசிகர்களை க டு ம் அதி ர் ச்சி ஏற்படுத்தியுள்ளது ..

BM

Leave a Reply

Your email address will not be published.