தாத்தா ஆகப்போகும் கோபி…! அட பாவத்த… புதுசா கல்யாணமான கோபிக்கு மேலும் ஒரு சி க் க லா…???

சினிமா

பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலில் கோபி என்ற கதாபாத்திரம் கட்டிய மனைவி பாக்கியலஷ்மியை வி வா க ர த் து செய்துவிட்டு தான் காதலித்த பெண்ணான ராதிகா என்ற கதபாத்திரத்தினை திருமணம் செய்து கொண்டார். மேலும்தனது முதல் மனைவி இருக்கும் அதே வீட்டின் எதிரில் குடியமர்த்தியுள்ளார் கோபி.

இதனை கோபியின் குடும்பத்தினர் கோபியை பார்க்கும் போதெல்லாம் வெச்சு செய்துவிடுகிறாரகள். அது போதாதென்று ராதிகாவும் சமையல், காபி போன்ற விஷயத்தில் கோபியை இன்னும் அதிகமாக கொ டு மை படுத்துகிறார். அப்பி கேட்டால் நீயே போ ட் டு க் கோ என்றும், சாப்பாடு கேட்டால் நீயே ஆ ர் ட ர் பண்ணிக்கோ என்றும் சொல்லிவருகிறார் ராதிகா.

மேலும் ஓ ட் ஸ் கஞ்சி போன்றவற்றை குடிக்க சொல்லி டா ர் ச் ச ர் செய்கிறார் ராதிகா. இது இப்படி போக கோபி-பாக்யா ஆகிய இருவரின் மூத்த மருமகள் ஜெனி க ர் ப் ப மா க இருப்பது தெரிய வந்திருக்கிறது. அதனால் மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் இருந்து வருகிறது.

இந்நிலையில் கோபியின் அப்பா ரோ ட் டி ல் நிற்கும் போது கோபி-ராதிகா காரில் வந்து இறங்குகிறார்கள். அப்போது நான் கொள்ளு தாத்தா ஆயிட்டேன் என கத்தும் அவர் கோபியை பார்த்து தாத்தா தாத்தா என க லா ய் க் கி றா ர். இதனை பார்த்த கோபி இனி இதுவேறயா என நினைக்கிறார். இதுகுறித்து எப்போ ராதிகாவுக்கு கோபிக்கும் ச ண் டை வரப்போகுது என தெரியவில்லை.

BM

Leave a Reply

Your email address will not be published.