நடிகர் சமுத்திரகனி மனைவி & மகள் யாரென்று தெரியுமா ?? இதோ புகைப்படத்தை பார்த்து அட இவங்களா என்று வியந்து போன ரசிகர்கள் ..!!!

சினிமா

நடிகர் சமுத்திரகனி மனைவி & மகள் யாரென்று தெரியுமா ?? இதோ புகைப்படத்தை பார்த்து அட இவங்களா என்று வியந்து போன ரசிகர்கள் ..!!!

பிரபல முன்னணி நடிகர் சமுத்திரக்கனி ஒரு இந்திய நடிகரும் திரைப்பட இயக்குனருமாவார், இவர் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களிலும் தெலுங்குத் திரைப்படங்களிலும் பல மலையாளப் படங்களில் தோன்றுவதைத் தவிர. இவர் இயக்குனர் கே பாலச்சந்தரிடம் உதவியாளராக பணியாற்றியவர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சமுத்திரகனி.

இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்திலும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு பெற்றன. சமுத்திரகனி பொறுத்தவரை படங்களில் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து ரசிகர்களை கவர்ந்து விடுவார்.இவர் எந்த படத்தில் நடித்தாலும் அந்த படம் சமூகம் சார்ந்த ஒரு பிரச்சனைக்கு சிறந்த தீர்வு அளிக்கும் விதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

சிறியவர்கள்முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் சமுத்திரக்கனி.தற்போது இவரது குடும்பத்துடன் இணைந்து இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.நடிகர் சமுத்திரகனி, ஜெயலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண்

மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். தற்போது வெளியாகியுள்ள சமுத்திரக்கனியின் குடும்ப புகைப்படத்தில் அவரது மகன் சமுத்திரக்கனியை விட மிகவும் உயரமாக காட்சி அளிக்கிறார்.இதைப்பார்த்த ரசிகர்கள் சமுத்திரக்கனியின் மகனா இது? என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ சமூக இணையதளத்தில் வெளியான வீடியோவை நீங்களே பாருங்க ..

BM

Leave a Reply

Your email address will not be published.