நவரச நாயகன் கார்த்தியின் மனைவி மற்றும் 3 மகன்கள் யாரென்று தெரியுமா ?? என்னாது இவங்களும் ஒரு பிரபலங்கள் தானா ?? இதோ ..!!

Uncategorized

நவரச நாயகன் கார்த்தியின் மனைவி மற்றும் 3 மகன்கள் யாரென்று தெரியுமா ?? என்னாது இவங்களும் ஒரு பிரபலங்கள் தானா ?? இதோ ..!! நடிகர் முத்துராமனின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கார்த்திக். ஆனால் அவர் பெயர் மறைந்து கார்த்தியின் அப்பா முத்துராமன் என்கிற அளவிற்கு வளர்ந்தார் கார்த்திக்.

சிறந்த நடிகர், சாக்லெட் பாய், ஆக்ஷ ஹீரோ, நவரச நாயகன் என பல பட்டப்பெயர்களுக்கு சொந்தக்காரரானார். சினிமாவில் ஜெயித்துக் கொண்டிருக்கும் போதே அரசியலில் இறங்க சினிமா பயணம் கொஞ்சம் பின்வாங்கியது.

கார்த்திக் 1998ம் ஆண்டு ராகினி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர், அதில் மூத்த மகன் கௌதம் ஏற்கெனவே சினிமாவில் நடித்து வருகிறார்.தற்போது கார்த்திக்கின் மனைவி மற்றும் 3 மகன்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிறது. இதோ அந்த புகைப்படம்,

மேலும் பல முக்கிய செய்திகள், சிறுகதைகள், நாவல்கள், மருத்தவ குறிப்புகள், கடல் சார்ந்த பதிவுகள், தங்கம் வெள்ளி விலை நிலவரம், ராசிபலன், கோயில் திருவிழாக்கள், மற்றும் ஆன்மீகப் பதிவுகள் இடம்பெறும். உங்கள் ஆதரவே எங்களுக்கு துனை நன்றி வணக்கம்.

இந்த வீடியோ சம்பந்தமாக உங்களுக்கு ஏதேனும் குறை நிறை இருப்பின் வீடியோ ஓனரிடம் தெரிவிக்கவும்.நன்றி

Cine Kadai

BM

Leave a Reply

Your email address will not be published.