பத்து கிலோ உடல் எடை குறைத்து படு ஜோ ரா க மாறிய ஆல்யா…! அதற்கு சஞ்சீவ் கொடுத்த பரிசு என்னனு தெரியுமா…???

சினிமா

சின்னத்திரை ந டிகை ஆலியா மானசா இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானார். அதே சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்திருந்த நடிகர் சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் முடித்தார். சஞ்சீவ் ஆரம்பத்தில் சினிமாவில் நடித்திருந்தார். பின்னர் சீரியலில் நுழைந்த சஞ்சீவ் தொடர்ந்து சீரியலில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

ஆலியா மானசா – சஞ்சீவ் தம்பதிக்கு ஐ லா என்ற மகளும், அ ர் ஸ் என்ற மகனும் இருக்கிறார்கள். நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வந்த ஆலியா மானசா மகன் பிறந்த பின்பு சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இடையில் உடல் எடை வேறு கூடி கு ண் டா ன தா ல் ஆலியாவா இது என அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.

பல்வேறு முயற்சிகளுக்கு பின் 2 மாதத்தில் உடல் எடையை 10 கிலோ குறைத்துள்ளார். இதனால் பழைய நிலைக்கு திரும்பியுள்ளார் ஆலியா. மேலும் உடலெடையை குறைத்தற்க்காக ஆலியாவுக்கு கணவர் சஞ்சீவ் கி ப் ட் ஒன்றை ஆலியாவுக்கு கொடுத்துள்ளார் அந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் இணையத்தில் பகிர்ந்துள்ளார் சஞ்சீவ்.

உடல் எடையை குறைத்து பழைய நிலைக்கு திரும்பிய ஆலியாவுக்கு ச ன் டி வி யி ல் ஒளிபரப்பாகவுள்ள மெ கா சீரியல் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மீதும் பழைய ஆலியாவை சீரியலில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by sanjeev (@sanjeev_karthick)

BM

Leave a Reply

Your email address will not be published.