அட சிரியல் நடிகை கௌதமிக்கு இவ்வளவு அழகான மகளா ?? இவங்களும் ஒரு பிரபலம் தானா !! இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட சிரியல் நடிகை கௌதமிக்கு இவ்வளவு அழகான மகளா ?? இவங்களும் ஒரு பிரபலம் தானா !! இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

சமீப காலமாக சின்னத்திரையில் வி ல்லி கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் ஒரு சிலர் ஆனால் இன்று தனது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி அதன் பிறகு வெள்ளித்திரையிலும் தனது பயணத்தைத் தொடர்ந்து வருகின்றார்கள். அந்த வகையில் ஏராளமான பிரபலங்கள் உள்ளனர். அவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.

இவர் திருமதி செல்வம் சீரியல் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தியாகம் , பொன் னூஞ் சல் போன்ற சீ ரியல்களிலும் சில திரைப் படங்களிலும் நடித்துள்ளார் நடிகை கௌதமி வேம்புநாதன்.அதனை தொடர்ந்து கொடுக்கப்பட்டத சிறப்பா செய்யும்போதே தானாவே அது காரெக்டருக்கான பேரைப் பெற்றுக்

கொடுத்துவிடுகறது என்கிறார். தற்போது சமீபகாலமாக சீரியல் நடிகைகளும் சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு இறங்கி கவர்ச்சி காட்டுகிறார்கள்.இதனை தொடர்ந்து நடிகை கௌதமி வேம்புனாதனின் மகளுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியானது.

மேலும் பல முக்கிய செய்திகள், சிறுகதைகள், நாவல்கள், மருத்தவ குறிப்புகள், கடல் சார்ந்த பதிவுகள், தங்கம் வெள்ளி விலை நிலவரம், ராசிபலன், கோயில் திருவிழாக்கள், மற்றும் ஆன்மீகப் பதிவுகள் இடம்பெறும். உங்கள் ஆதரவே எங்களுக்கு துனை நன்றி வணக்கம்.

BM

Leave a Reply

Your email address will not be published.