பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா என்ற சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகை ஆயிஷா. அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது ஆயிஷாவுக்கு, பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் போட்டியாளர் அசல் கோ ளா று ட ன் வா க் கு வா த த் தி ல் ஈடுபட்டார் ஆயிஷா.
அதனால் அசல் கோ ளா று பிக் பாஸ் வீட்டுக்கு சரியான ஆள் இல்லையென அவரை பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்ற பிக் பாஸ்ஸிடம் கோ ரி க் கை வைத்தார் ஆயிஷா. அதன் பின்னர் அவருடன் நெ ரு ங் கி பழகிய ஆயிஷா அசல் கோ ளா று பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதும் டாஸ்குகளில் அதிகம் கவனம் செலுத்த முடியாமல் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் ஆயிஷா.
பிக் பாஸ் வீட்டில் தனது சொந்த வாழ்க்கையை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை அதை ர க சி ய மா க வே வைத்திருந்தார் ஆயிஷா. இவர் இரெண்டு முறை திருமணமாகி வி வா க ர த் து பெற்றவர் என இவரது முன்னாள் காதலர் பேட்டியொன்றில் கூறியது வை ர லா ன து. ஆனால் ஆயிஷா தரப்பிலிருந்து எந்தவொரு விளக்கமும் இதற்கு அளிக்கவில்லை.
இப்படியிருக்கையில் இன்று காதலர் தினத்தில் தனது புது காதலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் ஆயிஷா. இதனை பார்த்த நெ ட்டிசென்கள் பலரும் இவரு எத்தனை நாளைக்கோ என பு ல ம் பி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.
View this post on Instagram