அட கடவுளே தி டீ ரென வேறு மருத் து வம னைக்கு மாற்றப்பட்ட இயக்குனர் பாரதிராஜா !! இவரின் தற்போதைய நிலையை பார்த்து அ திர் ச்சி யான ரசிகர்கள்..!!!

சினிமா

அட கடவுளே தி டீ ரென வேறு மருத் து வம னைக்கு மாற்றப்பட்ட இயக்குனர் பாரதிராஜா !! இவரின் தற்போதைய நிலையை பார்த்து அ திர் ச்சி யான ரசிகர்கள்..!!! இயக்குனர் பாரதிராஜா சென்னை தியாகராயர் நகர் தனியார் ம ருத் துவ ம னையில் இருந்து வேறு மரு த் து வ ம னைக் கு மாற்றப்பட்டுள்ளார்.தமிழின் புகழ்பெற்ற இயக்குநரான பாரதிராஜா தற்போது முழு நேர நடிகராக மாறி குணச்சித்திர வேடங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷின் தாத்தவாக பாரதிராஜா நடித்து அசத்திய நிலையில், இவர் பேசும் வசனங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.கடந்த 24ஆம் தேதி பாரதிராஜாவுக்கு உ டல்ந லக் கு றை வு ஏற்பட்டதையடுத்து தியாகராயர் நகரில் உள்ள தனியார்

ம ரு த்து வம னை யில் அனுமதிக்கப்பட்டு சி கி ச் சை பெற்று வந்தார்.இவர் விரைவில் குணமடைய நடிகை ராதிகா வெளிநாட்டில் பிரார்த்தையும் செய்தார். மேலும் பல பிரபலங்கள் இவரை ம ருத் துவ ம னை யில் சென்று பார்த்து வந்தனர்.

BM

Leave a Reply

Your email address will not be published.