பிரபல தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் எ தி ர் நீ ச் ச ல், இந்த சீரியல் அண்ணன் பேச்சை கேட்டு அப்படியே நடக்கும் தம்பிகளுக்கு மத்தியில் மருமகளாய் வரும் பெண் அந்த வீட்டில் நடக்கும் அ நி யா ய ங் க ளை கேட்குமாறு தற்போது கதை நகர்ந்து கொண்டிருக்கிறது.
அப்பா மற்றும் மகளுக்கு இடையே நடக்கும் பா ச ப் போ ரா ட் ட த் தை மையக் க ரு வா க கொண்ட இந்த சீரியலில் ஞானம் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் கமலேஷ் நடித்து வருகிறார். சமீப காலமாக இந்த சீரியலில் பெண் பு ர ட் சி வசனங்கள் பல இடம் பெற்றதால் இல்லத்தரசிகள் மத்தியில் விருப்பமான சீரியல் ஆக மாறிவிட்டது இந்த சீரியல்.
இப்படியிருக்கும் நிலையில் ஞானமாக நடிக்கும் காமலேஷின் மனைவி சிந்துஜா தனது கணவர் குறித்த சில வி ஷ ய ங் க ளை பகிர்ந்துள்ளார். முதலில் ஆனந்தம் சீரியலில் கமலேஷ் நடிக்கும் போது ஐ யோ பா வ ம் என்பது போல இருந்தது இவரது கதாபாத்திரம். தற்போது “இவனெல்லாம் ம னு ஷ னா” என எண்ணுவதுபோல இருக்கிறது ஞானம் கதாபாத்திரம். அப்படி இருந்தும் கணவரின் நடிப்புக்காக விரும்பி பார்க்கிறேன்.
மேலும் எங்களுக்கு 2007 ஆம் ஆண்டு திருமணமானது, திருமணமாகி 12 வருடங்களாக குழந்தை இல்லாமல் 12 வருடத்துக்கு பின்னர் தான் பெண் குழந்தை பிறந்தது. சீரியல் சூட்டிங் இல்லாத சமயங்களில் குடும்பத்துடன் நேரத்தினை செலவிடுவதால் கவனமாக இருப்பார் என தனது கணவர் பற்றி கூறியிருந்தார் சிந்துஜா.