தளபதி விஜய்யின் மகள் திவ்யாவா இது ?? அடேங்கப்பா ஆள் அடையாளமே தெரியாமல் இப்படி மாறிடாங்களே !! இதோ நீங்களே பாருங்க..!!!

சினிமா

தளபதி விஜய்யின் மகள் திவ்யாவா இது ?? அடேங்கப்பா ஆள் அடையாளமே தெரியாமல் இப்படி மாறிடாங்களே !! இதோ நீங்களே பாருங்க..!!!

தளபதி விஜய் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார்.

விஜய் தனது 10வது வயதில் வெற்றி (1984) என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகம் ஆனார்.விஜய் குழந்தைக் காலத்தில் இருந்தே தன்னுடைய தந்தையின் படங்களில் நடித்து வருகிறார்.முதன்மை நடிகராக அவர் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு.

வாரிசு படத்தில் நடித்து முடித்த பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார் விஜய்.இவருக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்கிற மகளும் உள்ளனர். இதில் ஜேசன் வேட்டைக்காரன் படத்திலும், திவ்யா தெறி படத்திலும் நத்துள்ளார்.

தெறி படத்தில் நடித்தபோது சின்னப்பெண்ணாக இருந்த திவ்யா சாஷா, தற்போது அடையாளம் தெரியாமல் மளமளவென வளர்ந்துவிட்டார்.இவர் தனது நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி நிலையில், ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

BM

Leave a Reply

Your email address will not be published.