நம்ம நாட்டாமை டீச்சரா இவங்க !! அவர் என்ன பண்றங்கனு தெரியுமா ?? இதோ வெளியான தகவலை கேட்டு அ திர் ச்சி யான ரசிகர்கள் ..!!

சினிமா

நம்ம நாட்டாமை டீச்சரா இவங்க !! அவர் என்ன பண்றங்கனு தெரியுமா ?? இதோ வெளியான தகவலை கேட்டு அ திர் ச்சி யான ரசிகர்கள் ..!!

நாட்டாமை படத்தின் டீசரை எல்லாருக்கும் ஞாபகம் இருக்குங்களா?? ஆமாங்க, நாம அவங்களை பத்தி தான் பார்க்க போறோம். வில்லுப்பாட்டுக்காரன் படத்தில் அறிமுகமான நடிகை ராணி தான் நாட்டாமை படத்தின் டீசர். இவர்களுடைய சொந்த ஊர் ஆந்திரா. இவங்களோட பிறந்தவங்க 6 பேர் மொத்தத்தில பெரிய குடும்பம் என்றும் சொல்லலாம்.

நாட்டாமை படத்தின் மூலம் தான் இவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவ்வை சண்முகி படத்தில் நடித்தார் கமல் ஹாசனுடன் நடித்தார். இப்படி தொடர்ந்து நடித்து இருக்கும் போது இவருக்கு 1999 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அவருடைய கணவரும் தெலுங்கு சினிமா உலகில் தயாரிப்பாளர்.

இவர்களுடைய திருமணம் காதல் திருமணம் தான். ஆனால், வீட்டில் எதிர்ப்பு இல்லாத காதல் திருமணமாக அமைந்தது. இவர்களுக்கு ஒரு பெண்ணும் உள்ளது.அப்போ இவ்வளவு பெரிய பொண்ணுக்கு அம்மாவா? நடிகை ராணி என்று நம்ப முடியாத அளவிற்கு உள்ளார். மேலும் ஜெமினி படத்தில் ‘ஓ போடு பாட்டு’ வேற லெவல்ல ஹிட்டாச்சி.

இதனைத் தொடர்ந்து தெலுங்கு படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆஅதுமட்டுமில்லாம இவருக்கு குடும்பத்தலைவியாக இருப்பது தான் மிகவும் பிடித்திருக்கிறது என்றும் கூறுவார்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *