பாண்டவர் இல்லம் சீரியல் நடிகர் அப்ஷரின் நிஜ மனைவி இந்த பிரபல நடிகையா ?? இதோ யாருனு நீங்களே பாருங்க ..!!!

சினிமா

பாண்டவர் இல்லம் சீரியல் நடிகர் அப்ஷரின் நிஜ மனைவி இந்த பிரபல நடிகையா ?? இதோ யாருனு நீங்களே பாருங்க ..!!!

சன் டிவியில் கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டவர் இல்லம்.இந்த பாண்டவர் இல்லம் சீரியலில் நரேஷ், அப்சர், பாபரி ஜோஷ், ஆர்த்தி என பல நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.இவர் பிரபல நடிகை இந்திரஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகளும் உள்ளார்.

நடிகை இந்திரஜா சன் டிவியில் ஒளிபரப்பான வள்ளி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.எங்கள் தளத்திற்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். எங்கள் தளம் எளிய மக்களின் வாழ்க்கை முறை,தமிழர்களின் வரலாறு, வாழ்வியல், கலை, இலக்கியம், பண்பாடு, சார்ந்த பதிவுகள், அன்றாடம் நடக்கும் செய்திகள்.

உலகத்தில் நடக்கும் வினோத சடங்குகள், வினோத நிகழ்வுகள், மற்றும் உலக செய்திகள் உடனுக்குடன் பதிவிடப்படும், முடிந்தவரை உண்மை செய்திகளை மட்டுமே பதிவிடப்படும், அரசியல், விளையாட்டு, உலக நடப்பு, அறிவியல் கண்டுபிடிப்புகள், புதுமையான படைப்புகள், குறும்படம், திரை விமர்சனம், பாடல்கள், திரைப்படம் சார்ந்த பதிவுகள் இடம்பெறும்.

மேலும் பல முக்கிய செய்திகள், சிறுகதைகள், நாவல்கள், மருத்தவ குறிப்புகள், கடல் சார்ந்த பதிவுகள், தங்கம் வெள்ளி விலை நிலவரம், ராசிபலன், கோயில் திருவிழாக்கள், மற்றும் ஆன்மீகப் பதிவுகள் இடம்பெறும். உங்கள் ஆதரவே எங்களுக்கு துனை நன்றி வணக்கம்.

BM

Leave a Reply

Your email address will not be published.