நாட்டுப்புற பாடல்கள், தெ ம் மா ங் கு பாடல்கள், கா னா பாடல்கள் மூலமாக பிரபலமானவர் தான் புஸ்பவனம் குப்புசாமி. இவர் திரைப்படங்களில் பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடிய பாடல்கள் இன்றளவும் பேருந்து பயணங்களிலும், திருவிழாக்களிலும் ஒலிப்பதை கேட்கமுடியும்.
மேலும் இவர் இந்தியா மட்டுமல்லாது பல வெளிநாடுகளிலும் போய் க ச் சே ரி க ளி ல் கலந்து கொண்டு பாடியுள்ளார். சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் இவர் பாடியிருக்கிறார். சென்னையில் உள்ள மெ ட் ரா ஸ் யூனிவர்சிட்டியில் பி ஏ பட்டம் பெற்ற இவர். அனிதா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
அனிதா குப்புசாமியும் புகழ பெற்ற நாட்டுப்புற பாடகிதான். இவர்கள் இருவரும் இணைந்து நிறைய க ச் சே ரி க லி ல் பாடியுள்ளார்கள். இந்த நாட்டுப்புற பாடல் தம்பதிக்கு பல்லவி அகர்வால், நேகா அகர்வால் என்ற இரெண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
இதில் பல்லவி 1995 ஆம் ஆண்டு பிறந்தார். 24 வயதை கடந்த இவர் தற்போது டாக்டராக இருப்பதாக தகவல், மேலும் சென்னையில் வெ ள் ள ம் வந்த போது பல்லவி தனது அம்மா அனிதா குப்புசாமியுடன் இணைந்து பல்வேறு உதவிகளை செய்திருக்கிறாராம். டாக்டராக இருந்தாலும் மா ட லி ங் பணியிலும் ஈடுபட்டு வருகிறார் பல்லவி. இவரது புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வை ர லா கி வருகிறது.