தமிழ் சினிமாவில் 80, 90 களில் பல வெற்றிப்படங்களை இயக்கியவரும், பல சூப்பர் ஹி ட் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்தவர் ராஜசேகர். இவர் படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களிலும், வி ல் ல னா க வு ம் நடித்து வந்துள்ளார். 2000 ஆம் ஆண்டு முதல் படங்களில் பெரும்பாலும் நடிப்பதை குறைத்துவிட்டார்.
அதன் பின்னர் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார் ராஜசேகர், சீரியலில் குணசித்திர கதாபாத்திரங்களிலும், வி ல் ல னா க வு ம் நடித்துவந்துள்ளார். குறிப்பாக இவருக்கு பிரபலத்தினை கொடுத்த சீரியல் எதுவென்றால் அது சரவணன் மீனாட்சி சீரியலை கூறலாம். அந்த சீரியலில் மீனாட்சிக்கு உதவும் கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால் ரசிகர்களிடையே பெரிதும் பிரபலமானார்.
இப்படியிருக்கையில் சில வருடங்களுக்கு முன்னர் ராஜசேகர் உ யி ரி ழ ந் தா ர். அவர் உ யி ரு ட ன் போது தனது மனைவிக்காக ஒரு பி ளா ட் ஒன்றினை வாங்கிக்கொடுத்துள்ளார். அந்த பி ளா ட் டி ல் வரும் வாடகை வருமானத்தினை வைத்துதான் ராஜசேகர் இ ற ப் பு க் கு பின்னர் தனது காலத்தினை க ட த் தி வருகிறார். இப்படியிருக்கையில் அந்த பி ளா ட் டு க் கு மீதி தொகை 35 லட்சம் இன்னமும் கொடுக்காமல் இருப்பதால் தற்போது ராஜசேகரின் மனைவியிடம் கேட்டுள்ளனராம்.
இப்படி தனிமையில் இருக்கும் நான் அந்த பி ளா ட் டி ல் கிடைக்கும் வருமானத்தினை வைத்துதான் பி ழை ப் பு நடத்திவருகிறேன். இப்படி என்னிடம் வந்து இவ்ளோ பெரியத்தொகை கேட்டால் என்ன செய்வது என கூறியிருந்தார். மேலும் எனது கணவர் உ யி ரு ட ன் இருக்கும் போது பல சங்கங்களில் உறுப்பினராக இருந்தார். அந்த சங்கத்தில் உள்ளவர்கள்தான் உதவ வேண்டுமெனவும் கோ ரி க் கை விடுத்திருந்தார்.
இதனையறிந்த சீரியல் நடிகர் மி ர் ச் சி செந்தில் தன்னால் முடிந்த உதவியை ராஜசேகர் மனைவிக்கு மா த மாதம் செய்துவருவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. மேலும் இதுகுறித்து தெரிந்தது கொள்ள வீடியோவை பாருங்க. வீடியோ குறித்த நிறை கு றை க ளை வீடியோ ஓ ன ரி ட ம் தெரிவிக்கவும் நன்றி.