இந்த வருடம் ஆரம்பித்தது முதல் திரைத்துறையில் பிரபலங்களின் ம ர ண மு ம், அவர்களது குடும்பத்தினரின் ம ர ண மு ம் அதிகரித்து வருவது சினிமா ரசிகர்களால் சோ க த் தி ல் ஆ ழ் த் தி யு ள் ள து. அப்படி தற்போது 3 முறை தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனரின் மனைவி தி டீ ரெ ன ம ர ண ம டை ந் த து திரையுலகத்தினரை அ தி ர் ச் சி யி ல் ஆ ழ் த் தி யு ள் ள து.
பிரபல இயக்குனரான ஷியாம பிரசாந்தின் மனைவி ஷீபா. இவர் சிறந்த நடன கலைஞரும் ஆவார். இவருக்கு 59 வயதாகும் நிலையில், சில தினங்களுக்கு முன் ம ர ண ம டை ந் தா ர். ஷீபாவுக்கு ஏற்கனவே பு ற் று நோ ய் இருந்த நிலையில் சி கி ச் சை பெற்று வந்தார். ஆனால் சி கி ச் சை ப ல னி ன் றி கா ல மா னா ர் ஷீபா.
இவர் தூ ர் த ர் ச னி ல் தொகுப்பாளராகவும், பிரபல நடன கலைஞராகவும் இருந்துவந்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் ஐ பி எஸ் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். மேலும் தூ ர் த ர் ச னி ல் தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடவேண்டிய விஷயம்.
தயாரிப்பாளராக இருந்த சமயம் இயக்குனர் ஷியாம் பிரசாத்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஷீபா. இந்த தம்பதிக்கு விஷ்ணு, சிவகாமி என்ற இரு பிள்ளைகள் இருக்கிறார்கள். இவரது இ று தி ச ட ங் கு நேற்று முன்தினம் நடைபெற்றது. இவரது ம றை வி ற் கு நாமும் நமது இ ர ங் க லை தெரிவிக்கலாம்.