பிரபல தொலைக்காட்சியில் வெகு காலமாகவே நிகழ்ச்சியை தொகுத்துவழங்கி கொண்டிருப்பவர்கள் மா கா பா ஆனந்த், அதே போலவே பல ஆண்டுகாலமாகேவே தொகுப்பாளினியாக இருந்து வருபவர் ப்ரியங்கா தே ஷ் பா ண் டே. இவர்கள் இருவரும் சேர்ந்து தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கென்றே ஒரு ரசிகர் கூ ட் ட மே இருக்கிறது.
அப்படி இவர்கள் இருவரும் சேர்ந்து தொகுத்து வழங்கும் சூப்பர் சி ங் க ர் ஸ் நிகழ்ச்சி வெற்றிக்கு இவர்கள் இருவரும் ஒரு முக்கிய காரணமென்றே சொல்லலாம். தற்போது சூப்பர் சி ங் க ர் சீசன் 9 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்கள். அதே போல ஓ சொல்றியா மாமா என்ற நிகழ்ச்சியையும் இருவரும் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
இப்படி அந்த நிகழ்ச்சியில் கடந்த எ பி சோ டி ல் பிக் பாஸ் பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர். அதில் மணிகண்டன், அசீம், தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். அப்போது மணிகண்டன், அசீம் இருவரிடமும் மா ட ல் க ள் என இரு பெண்களை காட்டி யார் உண்மையான மா ட ல் என கேள்வி கேட்டனர் இருவரும்.
மேலும் அந்த நிகழ்ச்சியில் மாகாபா ஆனந்த் மா ட ல் க ளி ட ம் வி க் பற்றி கேள்விகேட்டுள்ளார். அப்போது தன்னுடைய முடியில் ம றை த் து வைத்திருந்த முடி வி க் கை க ழ ட் டி கொடுத்துள்ளார். ப்ரியங்கா தான் தலையில் இந்தளவுக்கு வி க் கை வைத்துள்ளதை பார்த்து ரசிகர்கள் பலரும் பிரியங்காவை க லா ய் த் து வருகிறார்கள்.