பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் ஒன்றுதான் பாண்டியன் ஸ் டோ ர் ஸ் இந்த சீரியலில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த குமரன் என்ற நடிகர் சீரியலில் இருந்து வி ல கு வ தா க அறிவித்துள்ளார். ஏற்கனவே முல்லை கதாபாத்திரத்தில் இதுவரை மூன்று நடிகைகளை மா றி போட்டுள்ளார்கள். இந்தநிலையில் இவரும் வி ல கு வ து சீரியல் ரசிகர்களை அ தி ர் ச் சி யி ல் ஆ ழ் த் தி யு ள் ள து என்றே சொல்லலாம்.
குமரன் சில மாதங்களுக்கு முன்னர் வெளியான வ த ந் தி என்ற வெ ப் சீ ரி ஸ் ஒன்றில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி பலரது பாராட்டுகளையும் பெற்றார். இதன் மூலமாக மேலும் சில வாய்ப்புகளும் வந்துள்ளதாம் குமரனுக்கு அதில் பிரபல O T T தளம் ஒன்றில் ஒரு வெ ப் சீ ரி ஸ் ஒன்றில் நடித்துள்ளாராம் குமரன்.
அதனை தொடர்ந்து படங்களிலும், வெ ப் சீ ரி ஸ் தொடர்களிலும் குமரனுக்கு வாய்ப்புகள் அதிகமாக வந்து கொண்டிருப்பதால், சீரியலில் தொடர்ந்து கொண்டே அந்த வாய்ப்புகளை பயன்படுத்த முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தினால் சீரியலில் இருந்து குமரன் வி ல கு வ தா க தெரிவித்துள்ளார் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இப்படியிருக்கையில் அந்த சீரியலில் அண்ணி கதாபாத்திரத்தில் தானமாக நடித்துவரும் சுஜிதா அவர்கள் கதிர் கதாபாத்திரத்தில் இருந்து குமரன் வி ல கி ய து குறித்து சில தகவல்களை ப கி ர் ந் து ள் ளா ர். அதுகுறித்து தெரிந்துகொள்ள வீடியோவை பாருங்க. மேலும் வீடியோ குறித்த நிறை கு றை க ளை வீடியோ ஓ ன ரி ட ம் தெரிவிக்கவும் நன்றி.