தமிழ், தெலுங்கு படங்களில் பிரபல நடிகராக இருந்து வந்தவர் நடிகர் சித்தார்த். இவர் ஆரம்பத்தில் உதவி இயக்குனராக இருந்து பின்னர் 2003 ஆம் ஆண்டு வெளியான பா ய் ஸ் படத்தின் மூலமாக கதாநாயகனாக சினிமாவில் நுழைந்தார். அதன் பின்னர் பல படங்களில் நடித்துள்ளார் சித்தார்த். இவரது நடிப்பு எதார்த்தமாக இருந்தாலும் இவரால் பெரியதாக முன்னனி நடிகர்கள் வரிசையில் முடியவில்லை.
இவர் மேக்நா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். பின்னர் சில வருடங்களில் வி வா க ர த் து பெற்று பி ரி ந் தா ர். அதன் பின்னர் 2021 ஆம் ஆண்டு வெளியான மகாசமுத்திரம் என்ற படத்தில் நடிகை அதிதி ராவ் என்பவருடன் சேர்ந்து நடித்தார் சித்தார்த் அப்போதிருந்து இருவரும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் இருவரும் ஜோடியாக செல்வதை வழக்கமாக கொண்டிருந்தே இருவரும் காதலில் இருப்பதாக பலரையும் பேசவைத்தது, மேலும் சித்தார்த் அதிதி ராவுக்காக நடிப்பை நிறுத்தி கொண்டதாக தகவல்கள் வேறு இணையத்தில் வை ர லா க ப ர வி வந்தது.
இப்படி இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வரும் நிலையில், அதிதி ராவ் இதற்கெல்லாம் மு ற் று ப் பு ள் ளி வைத்துள்ளார். மக்கள் இப்படித்தான் பேசுவார்கள், அதை யாராலும் த டு க் க முடியாது, நான் எதையும் வெளிப்படுத்தவேண்டிய அவசியமில்லை. மேலும் எனது கவனம் வேலையில் தான் அதிகம் இருக்கிறது என கூறியிருந்தார். இதனை அறிந்த நெ ட் டி செ ன் க ள் ஒரு வேலை சித்தார்த்தை க ழ ட் டி வி ட போகிறாரோ என பு ல ம் பி வருகிறார்கள்.