தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் 80, 90 களில் முன்னணி கதாநாயகன் அ ந் த ஸ் தி ல் இருந்து தற்போது வரைக்குமே முன்னணி கதாநாயகனா பல வெற்றிப்படங்களில் நடித்துவருவர் நடிகர் கமலஹாசன். இவர் நடிப்பு மட்டுமல்லாது இயக்குனர், பாடகர், காதசிரியர், வ ச ன க ர் த் தா, மே க் க ப் மே ன் என பன்முகத்திறமையை கொண்டவர்.
இவரது இரு மகள்களும் சினிமாவில் பி ர வே சி த் து ள் ள ன ர். மூத்தமகள் ஸ்ருதிஹாசன் தற்போது தமிழ், தெலுங்கு என் இரு மொழிகளிலும் படங்களில் நடித்துவருகிறார். இவர் ஏற்கனவே வெளிநாட்டினர் ஒருவரை காதலித்து, திருமணம் செய்துகொள்வதாக இருந்தது, இன்னார் என்ன காரணமோ தெரியவில்லை இருவரும் பி ரி ந் த ன ர்.
அதன் பின்னர் தற்போது சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் மும்பையில் லி வி ங் வாழ்க்கையில் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. அடிக்கடி இருவரும் நெ ரு க் க மா க இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஸ்ருதிஹாசனிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் உங்கள் தந்தை பேச்சை கேட்காமல் இருந்திருக்கிறீர்களா என கேட்டார். அதற்கு சிறுவயதில் நானும் எல்லா குழந்தைகளை போலத்தான் இருந்தேன். என்னை அப்பா அடிக்கடி மழையில் நனையாதே, சு வி ட் ச் பா க் சி ல் கை வைக்காதே என்றெல்லாம் கூறுவார். ஆனால் ஏன் வைக்கக்கூடாது என அப்பா சொல்லி எதையுமே கேட்பதில்லையென கூறியிருந்தார் ஸ்ருதிஹாசன்.