தமிழ் சினிமாவில் லே டி சூ ப் ப ர் ஸ் டா ர் என்ற அ ந் த ஸ் தோ டு முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. இவர் சென்ற வருடம் தனது நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை விமர்சையாக திருமணம் முடித்தார். அதன் பின்னர் 4 மாதங்களிலே இரட்டை ஆண் குழந்தைகளுக்கு வாடகை தாய் மூலமாக அம்மாவானார் நயன்தாரா.
அந்த வாடகை தாய் ச ர் ச் சை யை எப்படியோ ஒருவழியாக முடித்தனர் இருவரும். அதன் பின்னர் நயன்தாரா நடித்த படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. மேலும் விக்னேஷ் சிவனுக்கு கிடைத்த அஜித்தின் அடுத்த வாய்ப்பும் கை வி ட் டு போனது, இதெல்லாம் சரியான நேரத்தில் தாலி கட்டாததுதான் காரணமென ஜோ தி ட ர் ஒருவர் கருத்துக்களை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படியிருக்கையில் சில ஜோதிடர்களின் ஆலோசனைப்படி இரெண்டாவது முறையாக சரியான நேரம் பார்த்து மீண்டும் விக்னேஷ்சிவன் நயன்தாரா க ழு த் தி ல் தாலி க ட் டு வா ர் என செய்திகள் இணையத்தில் உ ல வி வருகிறது. இதுகுறித்து நயன்தாரா தரப்பில் இருந்து எந்த ஒரு அ தி கா ர ப் பூ ர் வ மா ன அறிவிப்பும் வெளியாகவில்லை.
இப்படியிருக்கையில் நயன்தாரா கையில் ஒரு குழந்தையுடன் இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வை ர லா க ப ர வி வருகிறது. இதனை பார்த்த நெ ட் டி செ ன் க ள் பலரும் அட அதுக்குள்ள இவ்ளோ பெரிசா வளந்துட்டாங்களா குழந்தைங்க என கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Nayan – Vikki Family! pic.twitter.com/TtRLMoqNnE
— Christopher Kanagaraj (@Chrissuccess) March 8, 2023