தமிழ் சினிமாவில் 90 களில் முன்னனி நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர் நடிகை கௌதமி. அ க் க ட தே ச த் தி னை சேர்ந்த இவர் ரஜினி, கமல் என அ ப் போ தை க் கு முன்னனி ஹீரோக்களாக இருந்த அனைவருடனும் சேர்ந்து நடித்துவிட்டார். இவர் தமிழ் மட்டுமல்லாது அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், ஆடை வடிவமைப்பாளர்., தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிக்கு நடுவர் என பணிகளை செய்துவருகிறார். நடிகை கௌதமி 1998 ஆம் ஆண்டு சந்தீப் பாடிய என்பவரை திருமணம் முடித்துக்கொண்டார். இவர்களுக்கு சுப்புலட்சுமி என்ற மகளும் இருக்கிறார். சில வருடங்கள் கழித்து சந்தீப் பாடியவுடன் இருந்து வி வா க ர த் து பெற்று பி ரி ந் து விட்டார் கௌதமி.
அதன்பின்னர் நடிகர் கமலஹாசனுடன் பல வருடங்களாக திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த கௌதமி தனது மகளின் நலனை கருத்தில் கொண்டு சில வருடங்களுக்கு முன்னர் கமலிடமிருந்து பி ரி ந் து விட்டார். இப்படியிருக்கையில் தனது படங்களிலோ, பொது நிகழ்ச்சிக்கோ தனது மகளை வெளியுலகிற்கு அதிகம் கா ட் டா ம ல் இருந்து வருகிறார் கௌதமி.
இப்படியிருக்கையில் தற்போது மகளுடன் சேர்ந்து படுமா ட ர் னா ன உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கௌதமி. தி டீ ரெ ன இப்படி புகைப்படம் வெளியானதை பார்த்த நெ ட் டி செ ன் க ள் ஒருவேளை படங்களில் நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடக்கிறதோ என கேள்விகளை கேட்டுவருகிறார்கள்.