தமிழ் தனியார் தொலைக்காட்சிகளில் சீரியல்களை அறிமுகப்படுத்திய பெருமை ச ன் டி வி க் கு தான் உண்டு. அப்போது ஒளிபரப்பான சீரியல்கள் பலவிதமான கதையம்சங்களை கொண்டு வித்தியாசமும் ஒவ்வொரு சீரியலுக்கும் இருந்தது. அந்த சமயங்களில் ஒளிபரப்பான பெரும்பாலான சீரியல்கள் தற்போது மீணடும் ரீ டெ லி கா ஸ் ட் செய்துவருகிறார்கள். அப்டியிருந்தும் பழைய வரவேற்பு இன்னமும் இருக்கிறது.
அப்படி அந்த தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிந்த சீரியல் தான் ரோஜா. இந்த சீரியலில் ஒரு மசாலா திரைப்படத்தில் இருக்கும் அத்தனை அம்சங்களும் இருந்ததால் விரைவில் ரசிகர்களால் ஈ ர் க் க ப் ட் ட து. இந்த சீரியலில் ரோஜாவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ப்ரியங்கா நல்காரி. இவர் ஆந்திராவை சேர்ந்தவர். ஆரம்பத்தில் சினிமாவில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் இவர்.
ரோஜா சீரியலின் முடிவுக்கு பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீதாராமன் என்ற சீரியலில் நடித்துவருகிறார் ப்ரியங்கா. இப்படியிருக்கையில் பேட்டியொன்றில் கலந்துகொண்ட ப்ரியங்கா எந்த வி ஷ ய த் தை செய்தாலும் முழுமையாக செய்வதே என் பழக்கம். ரோஜா சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும் போது பிக் பாஸ் வாய்ப்பு வந்தது. அதற்காக சீரியலில் இருந்து வி ல கி வேண்டுமென்பதால் அந்த வாய்ப்பை வேண்டாமென ம று த் து விட்டேன்.
மேலும் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் சீரியலை தவிர வேறு ப் ரா ஜெ க் ட் வந்தது அதனை ம று த் து விட்டேன் என கூறினார். மேலும் திருமணம் குறித்த கேள்விக்கு, விரைவில் நடக்கும் நானும் அதற்க்குத்தான் எ தி ர் பா ர் த் து காத்திருக்கிறேன் என பதிலளித்தார். அப்போ கூடிய சீக்கிரம் சின்னத்திரையில் ஒரு திருமணத்தை எ தி ர் பா ர் க் க லா ம்.