திருமணமனதுக்கு பின் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி வீட்டில் நடந்த வி ஷே ச ம்…! வெளியான வீடியோவால் சந்தோசத்தில் ரசிகர்கள்…!!!

சினிமா

சின்னத்திரை நடிகை மகாலட்சுமி இவர் பிரபல மி யூ சி க் சே ன லி ல் தொகுப்பாளினியாக தனது மீ டி யா பணியை ஆரம்பித்தவர். அதன் பின்னர் சீரியலில் வாய்ப்பு கிடைக்க அதன் பின்னர் சீரியலிலும் மாடலிங்கிலும் அதிக ஆர்வம் காட்டிவந்தார் மகாலட்சுமி. இப்படியிருக்கையில் சென்ற வருடம் ரவீந்திர என்ற தயாரிப்பாளரை தி டீ ரெ ன திருமனம் செய்துகொண்டார் மகாலட்சுமி.

இருவரது திருமணம் குறித்து செய்தியறிந்த பலரும் தங்களது விமர்சங்களை சமூக வலைத்தளங்களில் முன்வைக்க தொடங்கினர். ஏனெனில் ரவீந்தர் மிகவும் கு ண் டா க இருப்பவர், இவரை எப்படி மகாலட்சுமி திருமணம் செய்துகொண்டார் எனவும், மகாலட்சுமி பணத்துக்காக தான் இப்படி செய்துள்ளார் எனவும் கருத்துக்களை நெ ட் டி செ ன் க ள் முன்வைத்தனர்.

ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், மகாபலிபுரம் ரி சா ர் ட்  ஹ னி மூ ன். குல தெய்வ கோவிலுக்கு தனி விமான பயணம் எனவும் தங்களது வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் கூட திருமணமான 100 ஆவது நாளை கொண்டாடிய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருந்தார்கள்.

இப்படியிருக்கும் நிலையில் திரைப்படங்களை தயாரித்த ரவீந்தர் தற்போது சீரியலையும் தயாரிக்க உள்ளார் என தெரிகிறது. மேலும் தனது வீட்டில் ச ண் டி ஹோ ம த் தி னை செய்துள்ளார்கள் இருவரும். இந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்ட ரவீந்தர். தங்கள் மீது அதிக அன்பும் நம்பிக்கையும் கொண்டவர்களுக்காக இந்த ஹோ ம த் தி னை செய்வதாக கூறியிருந்தனர்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *