நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு என திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தார். பின்னர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுடன் நடிக்கும் போது ஏற்பட்ட நட்பு காதலாக மாறி பின்னர் இருவீட்டார் சமதத்துடன் இருவரும் விமர்சையாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர்.
இப்படியிருக்கையில் கடந்த 2021 ஆம் ஆண்டு இருவருக்கும் இடையில் பல்வேறு மு ர ண் பா டு க ள் இருப்பதால் இருவரும் ஒருமனதாக பி ரி வ தா ய் அறிவித்தார்கள். திருமணத்துக்கு பின்னர் நாகசைதன்யாவை காட்டிலும் அதிகம் படங்களில் கவனம் செலுத்தி தென்னிந்தியாவில் பிரபலமாக இருந்த சமந்தா இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக மாறினார்.
சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ய சோ தா படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ம யோ டி சி டி ஸ் நோ யா ல் பா தி க் க ப் ப ட் ட சமந்தா சில மாதகாலம் வெளியில் வராமல் சி கி ச் சை மேற்கொண்டு வந்தார். தற்போது இவர் சி கி ச் சை யி லி ரு ந் து வெளிவந்து ஆ ன் மீ க வழியில் செல்லும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இப்படியிருக்கும் நிலையில் இருவருக்கும் வி வா க ர த் து க் கா ன பல காரணங்கள் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது வேறொரு காரணமும் வெளியாகியுள்ளது. அது சினிமா விமர்சகர் உமர் சந்து தனது சமூக வளைத்தளத்தில் சமந்தா கூறுவது போல ஒரு பதிவை போட்டுள்ளார் . அது தற்போது மிகவும் வை ர லா க இணையத்தில் ப ர வி பல சினிமா ரசிகர்களையும் அ தி ர் ச் சி யி ல் ஆ ழ் த் தி யு ள் ள து.
அதில் நாகசைதன்யா தன்னை உடல் ரீ தி யி லு ம் மன ரீ தி யி லு ம் அதிகம் து ன் பு று தி ய தா க வு ம், க ர் ப் ப மா க இருந்த நான் க ரு க் க லை ப் பு செய்துவிட்டேன். கடவுளுக்கு நன்றி, நான் அவரை வி வா க ர த் து செய்து பி ரி ந் து விட்டேன் என சமந்தா கூறுவது போல பதிவிட்டிருந்தார் உமர் சந்து.