அட நடிகை நதியாவின் அம்மாவை யாரும் பார்த்துள்ளீர்களா .. அடேங்கப்பா பார்க்க ஓரே மாதிரியே இருக்காங்களே .. அட இருவரும் எடுத்துகொண்ட புகைப்படம் இதோ ..!!

சினிமா

நடிகை நதியா தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். 1984-94 காலகட்டத்தில் கதாநாயகியாகவும், பின்னர் 2004 முதல் தற்போது வரை துணைப் பாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

நதியா தமிழ்ப் படங்களில் நடித்து ரசிகைகளின் மனதில் இடம் பெற்று தாக்கத்தை ஏற்படுத்தியவர்.கு எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி என்ற தமிழ்த் திரைப்படத்தில் மீண்டும் அறிமுகமானார் , மேலும் அவரது நடிப்புக்கு விமர்சன ரீதியான பாராட்டையும் பெற்றார்.

Copyright ta.wikipedia.org

 

இவரின் தந்தை மோய்டு இஸ்லாம் மதத்தையும், தாயார் லலிதா இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார். இவர் தமிழ், மலையாளம், மராட்டி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசும் திறன் பெற்றவர்.

இந்நிலையில், நடிகை நதியாவின் அம்மா லலிதாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை நடிகை நதியா சில வாரங்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்க ..

Copyright cineulagam.com

 

BM

Leave a Reply

Your email address will not be published.