பிரபல தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பான க ல க் க ப் போ வ து யாரு, அ ச த் த ப் போ வ து யாரு போன்ற காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது திறைமைகள் நிரூபித்து, தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக இருந்து வருபவர் ரோபோ சங்கர். சின்னத்திரை மூலம் பெரியதிரைக்கு சென்ற பிரபலங்களில் இவரும் ஒருவர்.
அஜித்துடன் விசுவாசம், சிவகார்த்திகேயனிடன் வேலைக்காரன், தனுசுடன் மா ரி போன்ற படங்களிலும் மேலும் சூர்யா, விஷால் போன்ற நடிகர்களின் படங்களிலும் காமெடியனாக நடித்து வந்த ரோபோ சங்கர் சில காலமாகவே எந்தவொரு படங்களில் நடித்து பார்க்கவும் இல்லை, மேலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை.
இப்படியிருக்கையில் சமீபத்தில் வெளியான ரோபோசங்கரின் புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் பலரும் அ தி ர் ச் சி யி ல் ஆ ழ் ந் து விட்டனர். ஏனெனில் அந்த புகைபடத்தில் உடலெடையை மிகவும் குறித்து மெ லி ந் து போய் காணப்பட்டார். இதனால் பல ரசிகர்களும் ரோபோ சங்கருக்கு என்னதான் ஆச்சு என சமூக வலைதள பக்கத்தில் கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.
இப்படியிருக்கும் நிலையில் ரோபோ சங்கரின் மிகவும் நெ ரு ங் கி ய நண்பரான மதுரை முத்து ரோபோ சங்கரின் இந்த நிலை குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து தெரிந்துகொள்ள வீடியோவை பாருங்க வீடியோ குறித்து நிறை கு றை க ளை வீடியோ ஓ ன ரி ட ம் தெரிவிக்கவும் நன்றி.