அட கோலாகலமாக நடந்து முடிந்த குக் வித் கோமாளி புகழ் திருமணம் !! இதோ இணையத்தில் வெளியான அழகிய திருமண புகைப்படங்கள் ..!!! சினிமாவில் ஜொலிக்கும் பலர் சாதாரணமாக அந்த இடத்தை பிடிப்பதில்லை. அப்படி குக் வித் கோமாள என்ற நிகழ்ச்சி மூலம் பெரிய அளவில் ரீச் ஆனவர் புகழ். அவர் இல்லாமல் ஒரு எபிசோடை கூட மக்களால் நினைத்து பார்க்க கூட முடியாது.
அந்த அளவிற்கு அந்நிகழ்ச்சியில் அவரது பங்கு அதிகமாக இருக்கும். அந்நிகழ்ச்சியால் கிடைத்த பிரபலம் புகழ் அடுத்தடுத்து வலிமை, எதற்கும் துணிந்தவன், யானை, விஜய் சேதுபதியின் 46வது படம் என தொடர்ந்து கமிட்டாகி நடிக்கிறார்
கடந்த சில மாதங்களுக்கு முன் தான் காதலிக்கும் பெண் விவரத்தை புகழ் வெளியிட்டிருந்தார், அவரது பெயர் பென்ஸ் ரியா. திருமணத்திற்காக இருவரும் போட்டோ ஷுட் எல்லாம் எடுத்தார்கள்.தற்போது இருவருக்கும் கோலாகலமாக திருமணமே முடிந்துள்ளது.
— Pugazh (@pugazh_iam) September 1, 2022