தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகராக பல வருடங்கள் நடித்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த் இவர் நடிப்பில் கடைசியாக சென்ற வருடம் அண்ணாத்த படம் வெளியாகியது, இது விமர்சன ரீ தி யி ல் தோ ல் வி படமாகவே ரஜினிக்கு அமைந்தது என்றே சொல்லலாம். அதன் பின்னர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெ யி லர் என்ற படத்தில் நடித்து வருகிறார் ரஜினி.
இந்த படம் ரஜினிக்கும் சரி நெல்சன் திலீப் குமாருக்கும் சரி ஒரு முக்கியமான படமாக இருக்கிறது. இந்த படத்தின் அப் டேட்டில் பல சினிமா துறையை சேர்ந்த சூப்பர் ஸ்டார் நடிகர்களும் இணைத்துள்ளதாக தெரிகிறது. மேலும் சில மாதங்களுக்கு முன்னர் ரஜினி நடிப்பில் பல வருடங்களுக்கு முன்னர் வெளியான பாபா படம் மீண்டும் டி ஜி ட் ட ல் செய்யப்பட்டு ரீ ரி லீ ஸ் ஆனது.
அப்படி இருந்தும் அந்த முயற்சியும் சரியான வசூல் இல்லாமல் பி ளா ப் ஆனதே மி ச் ச ம். மேலும் ரஜினியின் குடும்பத்திலும் சில சி க் க ல் க ள் மகள் மருமகனால் உண்டானது. பல சோ த னை க ள் வந்தாலும் இந்த வயதிலும் இன்னமும் அதே உச்சகத்துடன் நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படியிருக்கையில் நடிகர் ரஜினிக்கு திரைப்படத்தில் அம்மா, மாமியார், மற்றும் சகோதரி போன்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஒரு நடிகையைப்பற்றி விவரம் வெளிவந்துள்ளது. அந்த நடிகை வேறு யாருமில்லை நடிகை ஸ்ரீ வித்யா தானாம். ரஜினியுடன் இவர் இணைந்து நடித்துள்ள மாப்பிள்ளை, தளபதி உள்ளிட்ட படங்கள் மெகா ஹி ட் டா ன து குறிப்பிடதக்கது.