நடிகை நமீதா இவர் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் சரத்குமாருடன் ஏ ய் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற அர்ஜுனா அர்ஜுனா பாடல் மூலமாக ஒட்டுமொத்த இளவட்டங்களின் கனவு க ன் னி யா க மாறினார் நமீதா.
அதன் பின்னர் சத்யராஜுடன், இ ங் கி லி ஷ் கா ர ன், மகாநடிகன் போன்றபடங்களில் நடித்திருந்தார். வயது முதிர்ந்த நடிகர்களாக இருந்தாலும், நமீதாவின் உயரத்துக்கு ஏற்ற நடிகர்கள் என்பதால் இந்த நடிகர்களுடன் நடித்திருந்தார் நமீதா. அப்போது கதாநாயகன் ரே ஞ் சி ல் இருந்த சரத்குமாரும், சத்யராஜும் தற்போது குணசித்திர வே ட ங் க ளி ல் நடித்து கொண்டிருக்கிறார்கள்.
பின்னர் உடல் எடை கூடியதால் அஜித்துடன் பி ல் லா படத்திலும், விஜயுடன் அழகிய தமிழ்மகன் திரைப்படத்திலும் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அதன் பின்னர் ஒரு கட்டத்தில் படவாய்ப்புகள் இல்லாமல் போனது, இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக மீடியாவில் ரீ எ ன் ட் ரி கொடுத்தார் நமீதா, அதன் பின்னர் சினிமாவில் தலைகாட்டமால் இருந்து வந்த நமீதா.
பின்னர் பிரபல தெலுங்கு பிரமுகர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார் நமீதா. இந்த தம்பதிகளுக்கு இரட்டை குழந்தைகள் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் உயரத்தினை கருத்தில் கொள்ளாமல் நல்ல கதையம்சமுள்ள படங்களில் நடித்திருந்தால் நமீதா மார்க்கெட் இன்றளவும் இருந்திருக்குமோ என்னவோ என நெ ட் டி செ ன் க ள் பு ல ம் பி வருகிறார்கள்.