நடிகை கீர்த்தி சுரேஷ் இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வ ரு த் த ப் ப டா த வா லி ப ர் சங்கம் என்ற திரைப்படத்தின் மூலமாக பிரபலமானவர். அதன் பின்னர் விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் என அடுத்தடுத்து முன்னனி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்து வெகு விரைவிலே முன்னனி நடிகையாக மாறினார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இப்படியிருக்கையில் சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியான தமிழ் மற்றும் மலையாள படங்கள் தொடர் தோல்வியை சந்தித்ததால் ராசியில்லா நடிகை என்ற பெயரையும் பெற்றார் கீர்த்தி சுரேஷ். மேலும் கவசம் பெரியளவில் பட வாய்ப்புகளும் இல்லாமல் இருந்த கீர்த்தி சுரேஷ், தனது நண்பர் ஒருவரை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் என்ற செய்தியும் ப ர வி ய து.
இந்த தகவலுக்கு கீர்த்தி சுரேஷ் அம்மா ம று ப் பு தெரிவித்திருந்தார். அதோடு நிற்காமல் நடிகர் விஜயுடன் நெ ரு க் க த் தி ல் இருப்பதாக கீர்த்தி சுரேஷ் கி சு கி சு க் க ப் ப ட் டா ர். விஜய் தனது மனைவி சங்கீதாவை வி வா க ர த் து செய்துவிட்டு கீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய போகிறார் என்ற தகவலும் வெளியாகியது கடைசியில் இது பு ர ளி என தெரிய வந்தது.
இப்படியிருக்கையில் சமீபத்தில் நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ளபடம் தான் த ச ரா. இந்த படம் வெகு படங்களுக்கு பின்னர் கீர்த்தி சுரேசுக்கு வெற்றி படமாக அமைந்தது குறித்ப்பிடத்தக்கது. இதன் வெற்றியை கொண்டாடும் விதமாக கீர்த்தி சுரேஷ், நானி இருவரும் ஒரே மலையை அணிந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியது.