சற்றுமுன் தி டீ ரெ ன மா டைப்பு காரணமாக பிரபல பாடகர் தி டீர் மர ணம் .. இத்தகவலை கேட்டு க தறும் ரசிகர்களும் திரையுலகமும் ..!!
தமிழில் வெளியான எந்திரன் 2.0, சர்கார், பிகில், பொன்னியின் செல்வன் போன்ற பல்வேறு படங்களில் பாடிய பாடகர் பம்பா பாக்யா இன்று கா ல மானார். அவருக்கு வயது 49. தமிழ் திரையுலகில் ஏராளமான திறமையாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.
பல திரையிசைப்பாடல்கள் மூலமாக நம் வீடுகளில் இவரது குரல் ஒலித்தது. இனியும் ஒலிக்கும். புல்லினங்கால், சிம்டாங்காரன், காலமே போன்ற தனித்துவமான பாடல்களை பாடியிருக்கிறார் பம்பா பாக்யா. இவரது இண்டிபென்டன்ட் பாடலான ராட்டி ஹெட்போன்களை ஆக்கரமித்து வருகிறது.
அப்படி அவரான் கண்டறியப்பட்ட ஒரு திறமையாளர் தான் பம்பா பாக்யா.பாடகரான இவர், ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான ராவணன் படத்தில் இருந்தே பாடி வருகிறார்.சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெறும் பொன்னி நதி என்கிற பாடலில் கூட ஏ.ஆர்.ரகுமான் உடன் இணைந்து பாடி இருந்தார்.
இந்நிலையில், தி டீ ரெ ன ஏற்பட்ட மா டை ப் பு காரணமாக பாடகர் பம்பா பாக்யா இன்று ம ர ண மடை ந்து ள்ளா ர்.பாடகர் பம்பா பாக்யாவின் மரணம் கோலிவுட் வட்டாரத்தில் மிகுந்த சோ க த் தை ஏற்படுத்தி உள்ளது. அவரது ம றை வி ற் கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது இ ரங் கல் களை தெரிவித்து வருகின்றனர்.
This song is one of my favorite. Going to miss you sir #bambabakya #RIP sir. pic.twitter.com/fYyjal3Dsu
— Naveen (@imNaveenJD) September 2, 2022