தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வந்தவர் தான் பப்லு பிரித்விராஜ். நான் சிகப்பு மனிதன் படத்தில் நடிக ஆரம்பித்த இவர் பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் மட்டுமல்லாது சின்னத்திரையிலும் இவர் க ல க் கி யு ள் ளா ர். ம ர் ம தே ச ம் என்ற தொடரில் இவர் நடிக்க ஆரம்பித்தார்.
அதனை தொடர்ந்து ராதிகா தயாரிப்பில் வெளியான வாணி ராணி தொடரில் முன்னணி கதாபாத்திரம் ஒன்றில் பப்லு நடிக்க சின்னத்திரையில் இவர் பலரையும் கவர்ந்திருந்தார். இப்படியிருக்கையில் பீனா என்ற பெண்ணை 1994 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் பப்லு பிரிதிவிராஜ்.
இவர்களுக்கு மோகன் ஜாபர் என்ற மகனும் இருக்கிறார். மகனுக்கு 25 வயது ஆகும் நிலையில் மகன் ஆ ட் டி ஸ ம் குறைபாடு இருப்பதால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பி ரி ந் து மகனுடன் தனியாக வாழ்ந்து வந்தார் பப்லு பிரிதிவிராஜ்.
இப்படியிருக்கையில் பிரிதிவிராஜ் ஷீடல் என்ற இளம் பெண்ணை இரண்டாம் திருமணம் பப்லு இரெண்டாவது திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் மனைவியுடனான வி வா க ர த் து க் கு ஷீடல் காரணமல்ல எனவும், முதல் மனைவியுடன் வி வா க ர த் து செய்யாமலே 6 வருடங்கள் பி ரி ந் து வாழ்ந்து வந்தேன். அவருடன் ஒன்னா இருக்க வாய்ப்பில்லை, எதுவாக இருந்தாலும் இருவரும் பேசும்போது ஆ ர் கி யு மெ ன் ட் ஆகி எனது மகனும் பா தி ப் ப டை கி றா ன். என நிகழ்ச்சியொன்றில் கூறியிருந்தார் பப்லு.