நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான ஜே.ஜே என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா அவினாஷ். இவர் தற்போது கன்னட சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். ஜே.ஜே படத்துக்கு பின்னர் இவரை பெரும்பாலான படங்களில் பார்க்கமுடியவில்லை என்றே சொல்லலாம்.
பல வருடங்கள் கழித்து கை தி மற்றும் K G F போன்ற படங்களில் முக்கிய ரோ லி ல் நடித்திருந்தார் மாளவிகா அவினாஷ். அந்த படங்களில் வெற்றியை தொடர்ந்து பல பட வாய்ப்புகள் கிடைத்து நடித்து வருகிறார் மாளவிகா அவினாஷ். இவர் படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சமூக வலைத்தள பக்கங்களில் ஆ க் ட் டி வா க வு ம் இருந்து வருகிறார்.
இப்படியிருக்கையில் சமீபத்தில் இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உங்களில் யாருக்காவது ஒற்றை த லை வ லி இருந்தால் அதனை சாதரணமாக எடுத்துக்கொள்ளாமல் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் பாரம்பரிய மருத்துவம் எடுத்துக்கொள்ள வேண்டாம். அது த லை வ லி யை விட வேறொரு பி ர ச் ச னை க் கு கொண்டு செல்லும்.
அப்படி எடுத்துக்கொண்டால் என்னைப்போல மருத்துவமனையில் இருக்கின்ற சூழ்நிலைக்கு கொண்டுசென்றுவிடும் என தனது வீ ங் கி ய முகத்துடன் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்திருந்தார் மாளவிகா அவினாஷ். இதனை பார்த்த பல ரசிகர்களும் அ தி ர் ச் சி யி ல் இருக்கிறார்கள்.