வி ஜ ய் டி வி யி ல் பணியற்றியதன் மூலமாக பிரபலமானவர்கள் பலரும் இருக்கிறார்கள். அந்த வகையில் ச ன் கு ழு ம தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றிய மணிமேகலை அதன் பின்னர் விஜய் டிவியில் குக் வித் கோ மா ளி நிகழ்ச்சியில் கோ மா ளி யா க பணியாற்றியதன் மூலம் பிரபலமானார்.
தற்போது குக் வித் கோ மா ளி நிகழ்ச்சி நான்காவது சீசன் சென்றுகொண்டிருக்கிறது. இந்த சீசனில் ஆரம்பத்தில் கோமாளியாய் பணியாற்றிய மணிமேகலை பின்னர் சில மாதங்களில் குக் வித் கோ மா ளி நிகழ்ச்சியில் இருந்து வி ல கி னா ர். அதற்கான காரணம் இதுவரைக்குமே மணிமேகலை கூறவில்லை.
எ\இப்படியிருக்கையில் சில மாதங்களுக்கு முன்னர், தனது ஊரில் சொந்தமாக வாங்கிய நிலத்தில் தண்ணீருக்காக போ ர் போட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியது. பின்னர் வீடு கட்டுவதற்கான பணிகளை செய்ய மின்சார இணைப்பும் வாங்கிய மணிமேகலை தற்போது, வீடு கட்டும் பணியில் மு ம் மு ர மா க இருந்து வருகிறார்.
இப்படியிருக்கையில் மணிமேகலை உசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனால் இரு வீட்டிலும் மணிமேகலையிடம் பேசாமல் இருந்து வந்தனர். சமீபத்தில் தான் மணிமேகலையின் அம்மா, தம்பி ஆகியோர் பேச தொடங்கினர். அவரது அப்பா இன்னமும் பேசாமல் தான் இருக்கிறாராம். அவரது அப்பா ஒரு தொழிலதிபராம் அவரது புகைப்படம் இணையத்தில் தற்போது வெளியாகி வை ர லா கி வருகிறது.