பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியலில் ஒன்றுதான் பாண்டியன் ஸ் டோ ர் ஸ். சீரியலில் ஒன்றாக இருந்த அண்ணண் தம்பிகள் தற்போது பி ரி ந் து தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இப்படியிருக்கையில் முல்லையின் வளைகாப்பு நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. அதன் மூலமாக அனைவரும் ஒன்று சேர்வார்கள் என பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் மீனாவின் அப்பா அம்மா இருவரும் மீனாவும் ஜீவாவும் இந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்கு செல்லக்கூடாது என மீனாவின் அப்பா ஜனார்த்தனன் நெ ஞ் சு வ லி என கூறி நாடகமாடினர். பின்னர் மருத்துவமனைக்கு சென்றதும் ஒன்றுமில்லை என தெரியவந்தது. அதன் பின்னர் ஜீவா முல்லையின் வளைக்கப்புக்கு செல்ல முடியாது என கூறி கடைக்கு செல்கிறார்.
அங்கு வந்த கதிர் முல்லையின் வளைகாப்புக்கு வர அழைக்கிறார். அதற்கு ஜீவா எந்த பதிலும் கூறாமல் இருக்கிறார். அதன் பின்னர் மீனா ஜீவாவிடம் க ண் டி பா க வளைகாப்புக்கு செல்லவேண்டுமென்று கூறுகிறார். அதன் பின்னர் முல்லையின் வளைக்காப்புக்கு அனைவரும் ஒன்றினைவதுபோல ஒரு ப் ரோ மோ வெளியாகியுள்ளது.
ஒரு சமயம் பாண்டியன் ஸ் டோ ர் ஸ் அண்ணண் தம்பிகள் ஒன்றிணைந்தால் இந்த சீரியல் முடிவுக்கு வந்துவிடுமென்று பாண்டியன் ஸ் டோ ர் ஸ் நடிகர்கள் கூறியிருந்ததால் ஒரு வேலை பாண்டியன் ஸ் டோ ர் ஸ் சீரியல் முடிவடைய போகிறதா என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.