மலையாள சினிமாவில் மூலமாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தமிழில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான பே ட் ட படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்ததன் மூலமாக அறிமுகமானார். அதனை பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மா ஸ் ட ர் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
அதன் பின்னர் நடிகர் தனுசுடன் மாறன் படத்தில் நடித்திருந்தார். பெரிதாக தமிழில் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்காததால் மீண்டும் மலையாள சினிமாவுக்கு சென்று தன்னை விட மிகவும் வயது குறைந்த நடிகருடன் ஜோடி சேர்ந்து நடித்து ச ர் ச் சை யி ல் சி க் கி னா ர் மாளவிகா.
தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் தங்கலான் என்ற படத்தில் நடித்து வருகிறார் மாளவிகா மோகனன். இப்படியிருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் நடிகைகள் பலரும் அவ்வப்போது தங்களது ரசிகர்களுடன் லை வி ல் கேள்விகளுக்கு பதில் சொல்லி உரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அந்த வரிசையில் நடிகை மாளவிகா மோகனனும் லை வி ல் என்னிடம் ஏதேனும் கேட்க விரும்பினால் கேளுங்கள் என கூற, நெ ட் டி ச ன் ஒருவர் ஆ ர் மி ட் என்று அ ந் த ர ங் க பகுதியை கேட்டுள்ளார். உடனே ஜான் அ ப் ர ஹா மி ன் மே லா டை யி ல் லா த புகைப்படத்தினை பகிர்ந்து, நீங்கள் யாருடையது என குறிப்பிடவில்லை என பதிவிட்டிருந்தார். இப்படி அடிக்கடி முகம் சு ளி க் கு ம்விதமான கேள்விகளை சிலர் கேட்கத்தான் செய்கிறார்கள்.