கட்டழகை பாத்தா கண்ட்ரோலே ஆக மாட்டுதே ம னசு .. விதமா விதமான போஸ் கொடுத்து இ ளசுகளை கிறங்கடித்த ஐஸ்வர்யா மேனனின் புகைப்படம் இதோ !!

சினிமா

கட்டழகை பாத்தா கண்ட்ரோலே ஆக மாட்டுதே ம னசு .. விதமா விதமான போஸ் கொடுத்து இ ளசுகளை கிறங்கடித்த ஐஸ்வர்யா மேனனின் புகைப்படம் இதோ !! ஐஸ்வர்யா மேனன் ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் முக்கியமாக தமிழ், கன்னடம் மற்றும் மலையாள படங்களில் பணியாற்றுகிறார்.தெனிந்திய திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்..

ஐஸ்வர்யா மேனனுக்கு கேரளாவை பூர்விகமாக இருந்தாலும் படித்து வளர்ந்தது எல்லாம் தமிழகத்தில் தான். ‘ஆப்பிள் பெண்ணே’ என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முதலில் அறிமுகமானார்.

மிர்ச்சி சிவா நடித்த “தமிழ் படம் 2” படத்திலும், ஹிப்ஹாப் தமிழா நடித்த ‘நான் சிரித்தால்’ படத்திலும் நடித்து பிரபலமானார் . இப்படங்கள் ஹிட் அடித்தும் அம்மணிக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வந்துள்ளார் .

இன்ஸ்டாகிராமில் 2.7 மில்லியன் பேர் இவரை பின் தொடர்கின்றனர். எனவே, முன்னழகை எடுப்பாக காட்டும் உடைகளை அணிந்து போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை அசரடித்து வருகிறார்.

அதன் மூலம் ஏதேனும் வாய்ப்பும் கிடைக்கும் எனவும் நம்பிக்கொண்டு காத்திருக்கிறார். இந்நிலையில், அவர் பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

Copyright www.cinekoothu.com

 

BM

Leave a Reply

Your email address will not be published.