க டும் நெ ஞ்சு வ லியால் து டி த்தப்போன பெண் .. ராக்கெட் வேகத்தில் பறந்த பேருந்து .. பின்பு என்ன நடந்தது என்று நீங்களே பாருங்க ..!!

சினிமா

க டும் நெ ஞ்சு வ லியால் து டி த்தப்போன பெண் .. ராக்கெட் வேகத்தில் பறந்த பேருந்து .. பின்பு என்ன நடந்தது என்று நீங்களே பாருங்க ..!!ஓட்டுனர் சண்முகசுந்தரம் மற்றும் நடத்துனர் ராஜ்குமார் ஆகியோருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றார்கள். இவர் காட்டூர் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் சமையலராக பணிபுரிந்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு வந்து பணியினை முடித்துவிட்டு மதியம் சுமார் 1.30 மணி அளவில் காட்டூரில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக அந்தியூரில் இருந்து ஈரோடு செல்லும் 25A என்ற அரசு பேருந்தில் ஏறி உள்ளார்.

பேருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சென்ற நிலையில் பாட்டப்பன்கோவில் அருகே பவளக்கொடிக்கு நெ ஞ் சு வ லி ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து அறிந்த பேருந்து ஓட்டுனர், நடத்துனர் உடனடியாக பேருந்தை நிறுத்தி 108 ஆ ம் பு ல ன்ஸை அழைத்துள்ளனர்.அந்த நேரத்தில் ஆ ம் பு லன்ஸ் அருகில் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஓட்டுநரும், நடத்துநரும் சிறிதும் தாமதிக்காமல் பேருந்தில் இருந்த பயணிகளை இ ற க் கி விட்டு அடுத்து வந்த பேருந்தில் அனுப்பி வைத்துவிட்டு அதே பேருந்திலேயே பவளக்கொடியை அந்தியூர் அரசு ம ரு த் து வ மனை க்கு கொண்டு சேர்ந்தனர்.

அங்கு பவளக்கொடிக்கு தீ வி ர சி கி ச் சை அளிக்கப்பட்டு, மே ல் சி கி ச் சை க் காக பெருந்துறை அரசு ம ரு த் து வ க் கல்லூரி ம ரு த் து வ ம னைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது நலமாக உள்ளார்.உரிய நேரத்தில் ஓட்டுனர் சண்முகசுந்தரம் மற்றும் நடத்துனர் ராஜ்குமார் ஆகியோருக்கு பொதுமக்கள், பயணிகள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

BM

Leave a Reply

Your email address will not be published.