மனைவிக்கு பங்களா வீடு .. க ள்ளக்காதலிக்கு சொகுசு கார் !! உல்லாசமாக வாழ்ந்து வந்த சலூன் கடைக்காரருக்கு நேர்ந்த சோ கம் என்னவென்று தெரியமா ..!! கன்னியாகுமரி மாவட்டம் முதலார் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் சித்திரங்கோடு பகுதியில் நகை அடகு கடை ஒன்றை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் சுரேஷ் கடையில் இல்லாத நிலையில் பெண் ஊழியர் ஒருவர் மட்டுமே இருந்துள்ளார். அப்போது அடகுக் கடைக்கு வந்த பெண் ஒருவர் தன்னை காவியா என்று அறிமுகப்படுத்தி 9 கிராம் எடை கொண்ட வளையல் ஒன்றை 30,000 ரூபாய்க்கு அடகு வைத்து பணத்தை பெற்று சென்றுள்ளார்.
மாலை கடைக்கு வந்த சுரேஷ் அடகுக்கு வாங்கிய நகைகளைச் சரிபார்த்த போது 1-வளையல் மட்டும் சந்தேகத்திற்கு இடமாக இருந்ததால் அதைச் சோதித்த போது அது போலியான வளையல் என்பதை அவர் உறுதி செய்து யார் அந்த நகையை அடகுக்கு வைத்தது என்பதனை ஆய்வு செய்துள்ளார்.
மாலை கடைக்கு வந்த சுரேஷ் அடகு பிடித்த நகைகளை சரிபார்த்துள்ளார். அப்போது 1வளையல் மட்டும் சந்தேகத்திற்கு இடமாக இருந்ததால் அதை சோதித்த போது அது போ லி வளையல் என்பது தெரியவந்தது. காவியா என்ற பெண் போ லி நகையை ஏ மா ற்றி அடகு வைத்து சென்றுள்ளார்.
இதனையடுத்து சொகுசு காரை ப றி மு தல் செய்த போ லீ சா ர் ஜேசுராஜாவை கை து செய்து நீ தி ம ன்றத்தில் ஆஜர்படுத்தி சி றையில் அடைத்தனர்.தலைமறைவாக இருக்கும் க ள் ள காதலி அனுஷாவை போ லீ ஸார் தேடி வருகின்றனர்.இந்நிலையில்தான் அவர் பல நகை அடகுக் கடைகளில் இப்படி ஏ மா ற்றி யுள்ளதாகவும்,
தற்போது தான் மாட்டிக்கொண்டதாகவும் கா வ ல்து றை யில் வா க் குமூ லம் தந்துள்ளார்.இதனையடுத்து சொகுசு காரை பறிமுதல் செய்த காவல்துறை ஜேசு ராஜாவை கை து செய்து சி றை யில் அடைத்தனர்.தொடர்ந்து, த லை ம றை வாக இருக்கும் அவரது க ள் ள க் காதலி அனுஷாவைத் தேடி வருகின்றனர்.