தாலி கட்ட ம றுத்து ஓடிய மணமகன் !! கல்யாணமா வேண்டவே வேண்டாம் போங்கய்யா !! து ரத்தி பிடித்து கல்யாணம் செய்ய கெஞ்சிய மணமகள் .. இதோ வை ரலாகும் வீடியோ..!! பொதுவாக 90ஸ் கிட்ஸ்களுக்கு திருமணமே நடக்காது என்ற ஒரு வதந்தி பரப்பப்பட்டு வரும் நிலையில் 2k கிட்ஸ் எனப்படும் 18 வயது இளைஞர்கள் திருமணம் செய்து கொள்வது அதி க ரித்து வருகிறது. அது என்னமோ தெரியவில்லை அவர்கள் தான் ட்ரெண்டும் ஆகின்றனர்.
பீகார் மாநிலத்தில் கடைசி நேரத்தில் கல்யாணமே வேண்டாம் என மணமகன் சாலையில் தலை தெறிக்க ஓட அய்யய்யோ நில்லுங்கள் என மணப்பெண் அவரை துரத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதற்கிடையில் மணமகன் தப்பிக்க முயல்வதையும் வீடியோவில் தெளிவாக பார்க்க முடிகின்றது.ஆனால், அந்த பெண் பிடிவாதமாக இருக்கிறார். மணமகனை தனக்கு பிடிக்கும் என அந்த பெண் அவரிடம் கெஞ்சுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் உள்ளது. இந்த வீடியோவுக்கு பல வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.
एक शादी ऐसा भी
जब शादी करने से भाग रहा था लड़का, तब लड़की ने उसे खुद पकड़कर रचाई शादी
मामला #बिहार के #नवादा का है। लड़की ने कहा कि पैसा और बाइक लेकर शादी करने से भाग रहा था लड़का#ExclusivePost#xclusivepost pic.twitter.com/LSpch8Sp5a
— Exclusive Post (@xclusivepost) August 28, 2022