அட மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நடிகை சிம்ரன் !! அடேங்கப்பா பார்க்க ஹீரோ போலவே இருக்காங்களே !! சிம்ரன் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். 1995-இல் இவரது முதல் படம் சனம் ஹர்ஜாய் தோல்விப் படமாக அமைந்தது. 1996 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியான தேரே மேரே சப்னே இவரது முதல் வெற்றிப் படமாகும்.
தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த கவர்ச்சிபுயல் நாயகி என்றால் அது சிம்ரன் தான்.விஜய், அஜித், சூர்யா, கமல், விக்ரம் நடிகர்களுடன் நடித்துள்ளார். இவருக்கென ரசிகர்கள் பட்டாளம் இன்றளவும் குறையவில்லை.
திருமணத்திற்கு பிறகு சினிமா பக்கம் வராத இருந்த இவர் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.இந்நிலையில், சமீபத்தில், அவர் வெளியிட்ட புகைப்படத்தில், இரண்டு மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்,.
இதோ சமூக இணையத்தில் வை ரலாக ப ரவி வருகிறது.