திரையுலகில் வித்தியாசமான திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்களின் ஒருவர் தான் மிஷ்கின். இவர் எதுக்கு படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கும். மேலும் அந்த வகையில் க டைசியாக இயக்குனர் மிஸ்கின் இயக்கி நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான திரைப்படம் சைக்கோ இந்த படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது பிசாசு என்ற படத்தை இயக்கி வருகிறார்.
பாலா தயாரிப்பில் இயக்குனர் மிஷ்கின் பிசாசு என்ற படத்தை டைரக்டு செய்திருந்தார். இந்த படத்தில் பேயை வித்தியாசமாக காட்டியதால் ரசிகர்கள் இவரை பாராட்டியுள்ளனர். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி குணச்சித்திர கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த படத்தில் ஒரு முக்கிய காட்சி ஒன்றில் கிட்டத்தட்ட 16 நிமிடங்கள் நடிகை ஆண்ட்ரியா ஒட்டு துணி இல்லாமல் நடித்துக் கொடுத்திருப்பதாக சமீபத்திய வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளனர். இதற்காக தனியாக சம்பளம் பேசியுள்ளார். முதலில் லட்சங்களில் கேட்ட நடிகை ஆண்ட்ரியா இந்த காட்சியில் நடிக்க வேண்டும் என்று கூறியதால் தனது சம்பளத்தை கோடிகளில் உயர்த்தி விட்டாராம்.
ஆனால் இவர் இந்த காட் சியில் நடிக்க மாட்டே ன் என்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. இந்த தகவல் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…