கல்யாணத்திற்கு முன் இத்தனை கோடி சொத்துக்களா ?? ஒரு மாசத்துக்கு இத்தனை லட்சம் சம்பளமா .. இதோ வெளியான தகவலை கேட்டு வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!

சினிமா

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளாராகவும் சீரியல் நடிகையாகவும் திகழ்ந்து பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி. சன் டிவி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வந்த மகாலட்சுமி முதல் திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் வி வா கரத்து செய்து பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்தார்.அதன்பின் திருமணமாகி குழந்தை இருக்கும் சீரியல் நடிகர் ஈஸ்வருடன் ரகசிய தொடர்பில் இருந்து ச ர்ச்சை க்குள்ளாகினார். அதன்பின் சீரியல்களில் கவனம் செலுத்தி வந்த மகாலட்சுமி,

தயாரிப்பாளர் ரவிந்தரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.திருமணம் செய்தி தமிழ் சினிமாவையையே அதிரவைத்த நிலையில் திருமணம் குறித்து சில விளக்கங்களை ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து கூறி வருகிறார். திருமணம் முடிந்த 5 நாட்களில் மகாபலிபுரம் ரெசாட்டிற்கு ஹனிமுன் சென்று புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்கள்.தற்போது மகாலட்சுமியின் சொத்து மதிப்பும், மாத வருமான தகவலும் வெளியாகியுள்ளது. சீரியலில் நடித்து வரும் மகாலட்சுமி

இதுவரையில் ஒரு மாதத்திற்கு 3 அல்லது 4 லட்சம் வரை சம்பளமாக பெற்று வருகிறாராம். அதேபோல் அவரது சொத்து மதிப்பு 3 கோடிக்கும் மேல் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.மேலும் அவரது கணவர் தயாரிப்பாளர் ரவிந்தரின் சொத்து மதிப்பு 22 கோடிக்கும் மேல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

BM

Leave a Reply

Your email address will not be published.