என்னப்பா இப்படி குழந்தை போல பார்த்துக்கிடுறாரு .. நெருக்கமாக இருக்கும் மஹாலட்சுமி – ரவீந்தர் ஜோடி !! ரசிகர்களை தி ணற விட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!! சீரியல் நடிகை மஹாலட்சுமி – ரவீந்தர் ஜோடியின் நெருக்கமான புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. ஒரு வாரமாகவே இவர்களுடைய திருமணம் குறித்த பேச்சு தான், சமூக வலைத்தளத்தில் அதிகம் பேசு பொருளாக மாறியுள்ளது.
சிலர் இந்த ஜோடிகள் குறித்து தொடர்ந்து சில விமர்சனத்தையும் முன் வைத்து வருகிறார்கள். இதற்கும் ரவீந்தர் – மஹா ஜோடி தங்களுடை பேட்டி மூலமாக பதிலடி கொடுத்து வருவதையும் பார்க்க முடிகிறது. இந்த நிலையில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
இந்த புகைப்படத்தில் தன்னுடைய காதல் கணவர் ரவீந்தர் நெஞ்சில் மஹாலட்சுமி படுத்து தூங்குகிறார்.இவர்களின் இந்த ஹாட் ரொமான்டிக் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் பலர், நயன் – விக்கிக்கு இந்த புத்தம் ஜோடி டஃப் கொடுப்பதாக கூறி வருகிறார்கள்.
இன்னும் சிலர் ஏற்கனவே முதல் திருமணம் வி வா கரத்தில் முடிந்திருந்தாலும், புதிய வாழ்க்கையின் துவக்கத்திற்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். இந்த லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது.