அட கடவுளே ஐ சி யூ-வில் பாரதிராஜா !! கையை வி ரித்த உறவினர்கள் .. தற்போதைய நி லையை பார்த்து க தறும் ரசிகர்களும் பிரபலங்களும் ..!!! இயக்குநர் பாரதிராஜா கடந்த 14 நாட்களாக உ டல் நி லை ச ரியில் லாமல் ம ரு த் துவம னையில் சி கி ச்சை பெற்று வரும் நிலையில், இவரது ம ருத் துவ செலவை அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் ஏற்றுள்ள தற்போது தகவல் வெளியாகியுள்ளது.பிரபல இயக்குநர் பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 23ம் தேதி தனியார் மருத் துவ ம னை யில் சி கி ச் சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மூன்று நாட்கள் சி கி ச்சை வழங்கப்பட்ட நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா, பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்ட பலர் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.பின்பு, மேல் சி கி ச் சைக் காக எ ம்ஜிஎம் ம ரு த் துவ மனைக்கு மாற்றப்பட்ட நிலையில், தொடர்ந்து சி கி ச் சையில் இருந்து வருகின்றார்.
ம ரு த் துவ ம யில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. எனவே என்னை நேரில் காண வர வேண்டாம். பூரண நலம் பெற்று அனைவரையும் சந்திக்கிறேன்” என்று அவரே அறிக்கை வெளியிட்டிருந்தார்.தற்போது ஐசியூவில் 14 நாட்களாக சி கி ச்சை பெற்றுவரும் பாரதிராஜாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ம ருத் து வனை தெரிவித்துள்ளது.ஐசியூ-வில் இருப்பதால், அவருக்கு ம ரு த்துவச் செ லவு அதிகரித்து வருகின்ற நிலையில், அவரது உறவினர்கள் யாரும் பணம் கொடுக்க முன்வரவில்லையாம்.
இதனை தெரிந்து கொண்ட புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், தற்போது பாரதிராஜாவின் மொத்த மரு த் துவச் செலவையும் ஏற்றுக் கொண்டுள்ளார்.இன்னும் சில நாட்களில் பாரதிராஜா வீடு திரும்பி விடுவார் என்று கூறுப்படும் நிலையில், உடனடியாக அவர் சினிமாவில் நடிக்க உ டல்நி லை அனுமதிக்காது என்றும் கு றை ந்தது 50 நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.