அடேங்கப்பா தங்கத்திலான கட்டிலா ?? தனது மனைவி மகாலட்சுமிகாக ரவீந்திரன் அளித்த அடம்பர பரிசுகள் .. விலையை கேட்டு அ திர் ந்து போன ரசிகர்கள் ..!! பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் நடிகை மகாலட்சுமியை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். அப்போதில் இருந்து அவர்களின் திருமண போட்டோஸ் தான் இணையத்தில் செம வைரலாகி வருகின்றன.
பேட்டி, போட்டோ ஷூட் என செம பிஸியாக இருந்த இந்த வைரல் தம்பதி தற்போது சென்னை அருகே உள்ள மகாபலிபுரத்தில் தேனிலவு கொண்டாடி வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தயாரிப்பாளர் ரவீந்திரன் அவரின் மனைவிக்கு பல பரிசுகளை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி தங்கத்திலான கட்டில், ரூ. 75 செலவில் கட்டப்பட்ட மாளிகை போன்ற வீடு,
300க்கும் மேற்பட்ட பட்டுப்புடவைகள் மற்றும் ஏராளமான நகைகள் என எத்தனை விஷயங்களை பரிசாக அளித்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.