அட பிக்பாஸ் ஜோடிகளான பாவனி – அமீருக்கு வி ரைவில் திருமணமா ?? பிரபலமே போட்ட பதிவுவை பார்த்து வியந்து போன ரசிகர்கள் ..!!!

சினிமா

அட பிக்பாஸ் ஜோடிகளான பாவனி – அமீருக்கு வி ரைவில் திருமணமா ?? பிரபலமே போட்ட பதிவுவை பார்த்து வியந்து போன ரசிகர்கள் ..!!!எந்த மொழியில் எத்தனை பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்தாலும் அதில் ஒரே ஒரு விஷயம் முக்கியமாக நடந்துவிடும், அதுதான் காதல். நாமும் முதல் சீசனில் இருந்து 5வது சீசன் வரை பார்த்துவிட்டோம்.எல்லா சீசன்களிலும் ஏதாவது ஒரு ஜோடி இணைந்துவிடுகிறார்கள், அப்படி 5வது சீசனில்

ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஜோடி தான் பாவனி-அமீர்.இவர்கள் பிக்பாஸ் பிறகு பிக்பாஸ் ஜோடிகளில் இணைந்து பணிபுரிந்தார்கள், டைட்டிலையும் வென்றுவிட்டார்கள்.அண்மையில் நடிகை பாவனியும் தனது காதலை அமீருக்காக வெளிப்படுத்தினார்.

இவர்களின் காதல் குறித்து ஆங்கில நாளிதழில் இவர்களின் திருமணம் குறித்து போட அதற்கு அமீர் ஆமாம், விரைவில் திருமணம் என பதிவு செய்துள்ளார்.

BM

Leave a Reply

Your email address will not be published.