பிரபல நடிகர் விக்னேஷ்காந்துக்கு திருமணம் முடிந்ததா ?? அட மணப்பெண் இந்த பிரபலமா ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

சினிமா

பிரபல நடிகர் விக்னேஷ்காந்துக்கு திருமணம் முடிந்ததா ?? அட மணப்பெண் இந்த பிரபலமா ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!! தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விக்னேஷ்காந்த். இவர் Youtubeல் உலகில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.ஸ்மைல் சேட்டை, பிளாக் ஷீப் யூடியூப் சேனல்

மூலம் தனக்கென தனி அடையாளத்தையும் ரசிகர்களையும் சம்பாதித்து வைத்துள்ள விக்னேஷ்காந்துக்கு கடந்த மே மாதம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.முதன் முதலில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த மீசையை முறுக்கு படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில்

பிரபலமான இவர் தொடர்ந்து களவாணி 2, மெகந்தி சர்க்கஸ், தேவ் என பல படங்களில் நடித்தார்இந்நிலையில், இன்று நடிகர் விக்னேஷ்காந்திற்கு இன்று காலை திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டுள்ளனர். கல்யாணத்தில் எடுத்த ஜோடியின் அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்க ..

இதோ அந்த புகைப்படங்கள்..

BM

Leave a Reply

Your email address will not be published.