நடிகர் விஜய் தற்பொழுது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தின் நடித்த வருகின்றார். இதற்கான படப்பிடிப்பு 20 ரூபாய் கடந்து வருகின்றது. இதற்கு அடுத்தபடியாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள்.
அந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க போவதாகவும் தெரிவித்துள்ளார்கள். அடுத்தபடியாக இந்த பாடத்தின் பற்றிய ஒரு சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் அந்த திரைப்படத்திற்கு நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை ஜோதிகாவை நடிக்க வைத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.
இவர்கள் இருவரும் இணைந்து குஷி மற்றும் திருமலை திரைப்படங்கள் நடித்துள்ளனர். அந்த படம் பெரியளவு ஹிட் படமாக அமைந்தது. இப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தில் கிட்டத்தட்ட 20 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இவர்கள் இருவரும் இணைய அதிகமான வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ஜோதிகா இதற்கு சம்மதம் தெரிவிப்பாரா இல்லையா என்று தான் தெரியவில்லை. ஏனென்றால் மெர்சல் படத்தில் வித்தியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை அவர் நிராகரித்துள்ளார். அதே போன்று இந்த வாய்ப்பையும் நிராகரித்து விடுவாரோ என்று பயத்திலும் ரசிகர்கள் இருந்து வருகின்றார்கள்…